April 27, 2024

கர்ப் பமாக இரு க்க ம் நேர த்தி ல் இப் படி செய் யலா மா ..?? சீரி யல் நடி கை காய த்ரி வெ ளி யிட்ட வீடி யோ வால் பத றிய ரசி கர்க ள் ..!! அப் படி என் ன செ ய்தார் தெ ரியு மா ..??

தற்போது தமிழ் சீரியல்களில் கலக்கி கொண்டு வருபவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ்.   சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான தென்றல் என்ற சீரியல் மூலம் அறிமுகமான காயத்ரி தொடர்ந்து பிரியசகி ,அழகி ,பொன்னூஞ்சல், சரவணன் மீனாட்சி 3 ,மெல்ல திறந்தது கதவு ,நாம் இருவர் நமக்கு இருவர் 2 போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார்.  இதை அடுத்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில்,

ஒளிப்பரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை காயத்ரி . இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது . இதனிடையே யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் காயத்ரி .

திருமணமான இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் நடிகை காயத்ரி.  மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் காயத்ரி அவ்வபோது தன்னுடைய,

புகைப்படங்களையும்,  ரீலீஸ் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். இந் நிலையில் தற்போது ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும் காயத்ரி மொட்டை மாடியில் நடனமாடிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  இதைப் பார்த்த ரசிகர்கள்,

காயத்ரியை எச்சரித்து வருகின்றனர் . காரணம் கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அப்படி இருக்கும்போது மாடிப்படிக்கட்டு எல்லாம் அடிக்கடி ஏறி  நடக்கக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளனர்.இதோ அந்த வீடியோ …

 

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *