April 25, 2024

பல ரும் பார்த் தி டாத இ யக்கு னர் வெற் றிமாற னின் குடு ம்ப புகை ப்பட ங்க ள் இ தோ ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த வெற்றிமாறன் கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இப்படி வெளியான முதல் படத்திலேயே  முத்திரையை பதித்தார் இயக்குனர்  வெற்றிமாறன் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய  ஆடுகளம் ,விசாரணை ,வட சென்னை, அசுரன் என்று தொடர்ச்சியாக  சூப்பர் ஹிட் டானது . அது மட்டுமில்லாமல் இவருடைய படங்கள் தேசிய விருது உட்பட பல உயரிய விருதுகளை குவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை அடுத்து தற்போது விடுதலை பாகம் இரண்டை இயக்கிக் கொண்டு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன் . குறிப்பாக இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை பலரும் தவம் கிடக்கின்றனர் .  இதனிடையே ஆர்த்தி என்பவரை,

திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் வெற்றிமாறன் திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத இயக்குனர் வெற்றிமாறனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *