May 11, 2024

“கருப் பு தா ன் என க்கு புடிச் ச கல ரு ” மாளவி கா வா இது ..?? இ ப்ப எப்ப டி இருக்கி றார் பாரு ங்க ..!! வெ ளிவ ந்த புகை ப்படங்க ள் ..!!

90 களில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகை தான் மாளவிகா.  கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான உன்னை தேடி என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை மாளவிகா . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே ,ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு, வசூல்ராஜா எம்பிபிஎஸ் , சந்திரமுகி போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் நடிகை மாளவிகா . அது மட்டுமல்லாமல்,

இவர் ஒரு சில திரைப்படங்களில் நடனமும் ஆடியிருந்தார் . அதுவும் வெற்றி கொடி கட்டு படத்தில் இடம் பெற்ற கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு மாளவிகாவை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,

மலையாளம்,  கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே கடந்த 2007 ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்  நடிகை மாளவிகா . திருமணமான இவருக்கு ஒரு மகன்,

ஒரு மகள் இருக்கிறார். குறிப்பாக திருமணத்துக்கு பிறகு நடிப்பதையே முற்றிலும் நிறுத்திக்கொண்டார் நடிகை மாளவிகா .  இப்படி இருக்கும் நிலையில் 44 வயதாகும் நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *