May 2, 2024

900 கோடி பட்ஜெட் ..!! பிரம்மாண்டமாக உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை ..!! ஹீரோ யார் தெரியுமா ..?? வெளிவந்த சூப்பர் தகவல் ..!!

இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் கூட இளையராஜாவின் இசை தனித்து நிற்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது . அப்படி முறையாக இசையை கற்றுக்கொண்டு அன்னக்கிளி  என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசைப்பயணத்தை தொடங்கினார் இளையராஜா. இதன் பிறகு இவர் தொட்டதெல்லாம் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும் . இன்னும் சொல்ல போனால் இவருடைய பாடல்களுக்காகவே,

ஓடிய படங்களும் உண்டு . இப்படி இருக்கும் நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் படமாக உருவாக உள்ளதாம்.  அந்த வகையில் பிரபல ஹிந்தி இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக,

தகவல் வெளியாகி உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம் இணைந்து  கிட்டத்தட்ட 925 கோடி முதலீடு செய்துள்ளதாம் . இந்த பணத்தில் பல முக்கிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை தயாரிக்க உள்ளார்களாம் .

அந்த வரிசையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு உள்ளதாம் . கிட்டத்தட்ட பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *