April 27, 2024

அரசி யல் என்றா ல் என்ன வெ ன்றே தெரியா து ..!! அத னால் நான் அரசிய லுக்கு வர மா ட்டே ன்..!! திடீரெ ன மா ற்றி பேசி ய நடி கர் விஜ ய் ..!!

நடிகர் விஜய் போல் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய் . இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.  இதைத்தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் . இந்த படத்தின் படப்பிடிப்பு ,

விரைவில் தொடங்க இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் விஜய் பல வருடமாகவே அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி வந்த நிலையில் தற்போது அரசியலுக்கு உறுதியாக வருகிறேன் என்று கூறியுள்ளார்.  இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் துள்ளி குதித்து வருகின்றனர் .

அது மட்டுமல்லாமல்  அரசியலுக்கு வருவதற்காக இப்போதே பல்வேறு வேலைகளை செய்து வருகிறார் நடிகர் விஜய் . இப்படி இருக்கும் நிலையில் பல வருடங்களுக்கு முன்பே நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய் . அந்த வகையில் 20 வருடங்களுக்கு முன்பு ,

ஈரோட்டில் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் இடம்,  சினிமா துறையில் இருந்து எத்தனையோ பேர் அரசியலுக்கு வருகிறார்கள் , இன்னும் சொல்லப்போனால் உங்களுடைய அப்பா கூட அரசியல் சம்பந்தப்பட்ட படங்களை எடுத்து வருகிறார், 

நீங்கள் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா.? அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா .? என்று கேட்டுள்ளனர் . அதற்கு பதில் அளித்த விஜய் , எனக்கு நிச்சயமாக அந்த எண்ணமே கிடையாது.  எனக்கு அரசியல் என்றால் என்னவென்றே  தெரியாது , நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *