May 1, 2024

பலரு ம் பார் த்தி டாத நடி கர் சிவகா ர்த்திகே ய னின் சிறு வ யது புகைப்ப டங்கள் உ ள் ளே ..!!

இப்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு ஒரு தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வருகிறார் . அப்படி ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் ,

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா என்ற படத்தின் ஹீரோவாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மனம் கொத்திப் பறவை ,கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் ,வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று இவர் நடித்த திரைப்படங்கள் ,

அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது . அதோடு இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர் . இதனாலேயே  இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்து வருகிறது.

அப்படி சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  இதை அடுத்து அயலான் எஸ்கே 21 என்று இரண்டு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  இப்படி தமிழ் சினிமாவையே,

கலக்கி கொண்டு வரும் நடிகர்  சிவகார்த்திகேயனின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த பலரும் பார்த்திடாத புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *