May 4, 2024

ஸ்ரீ திவ் யா கூட இவ்வ ளவு பெரிய கார் வாங் கவில் லை..!! ஆ னா அவரு டன் நடித் த இவ ர் வா ங்கி வி ட் டாரா ..?? விலை யை கேட் டு ஷாக் கான ர சிக ர் கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் . இந்த படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து சத்யராஜ் ,ஸ்ரீதிவ்யா, சூரி ,மொட்ட ராஜேந்திரன், போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

மேலும் இந்த படத்தில் நடிகை ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தவர் தான் நடிகை ஷாலு ஷம்மு.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , றெக்க,  திருட்டு பயலே 2 போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஷாலு ஷம்மு . இப்படி இருக்கும் நிலையில் ,

நடிகை ஷாலு ஷம்மு  45 லட்சம் போட்டு ஜாகுவார் என்ற காரை வாங்கி இருக்கிறார் . அந்த வகையில் சினிமா வாய்ப்புகள் இவருக்கு பெரிய அளவில் வராத நிலையிலும் , இவருக்கு எப்படி வருமானம் வந்தது எப்படி இவ்வளவு லட்சம் போட்டு கார் வாங்கினார் என்று கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது .

அந்த வகையில் பட வாய்ப்பு குறைந்ததும் சுஹா காஸ்மெட்டிக் கிளினிக் என்ற ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறாராம் நடிகை ஷாலு ஷம்மு  . அதோடு சினிமா பிரபலங்களில் தோல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் மல்டி ஸ்பெஷாலிட்டி,

மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருவதால் தான்,  இவருக்கு இந்த அளவிற்கு வருமானம் வருவதாக கூறப்படுகிறது . இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீ திவ்யா கூட இவ்வளவு பெரிய கார் வாங்கவில்லை.  ஆனால் அவருடன் நடித்த இவர் வாங்கி விட்டார் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *