April 27, 2024

சூர்ய வம்ச ம் படத் தில் வந் த குழ ந்தை யா இவ ங்க ..?? இப் ப இவ ருக் கே கு ழந் தை இருக் கிற தா..?? வெளி வந் த பு கைப்பட ங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சூர்யவம்சம் . இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான்  நடிகை ஹேமலதா . குறிப்பாக 90ஸ் ரசிகர்கள் இவரை மறந்து இருக்கவே மாட்டார்கள்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இனியவளே ,

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூமகள் ஊர்வலம் போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ஹேமலதா . இப்படி வெள்ளித் திரையில் கலக்கிக் கொண்டு வந்த ஹேமலதா பின்னர் பட வாய்ப்பு குறைந்ததும் அப்படியே சின்னத்திரைக்கு,

வந்து விட்டார் . அந்த வகையில் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான சித்தி ,கனா காணும் காலங்கள் ,அன்பே வா, தென்றல் , முந்தானை முடிச்சு போன்ற பல சீரியல்களில் நடித்திரு க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி பல சீரியல்களில் கலக்கிக் கொண்டு வந்த,

ஹேமலதா ஒரு கட்டத்தில் நடிப்பதையே  நிறுத்திவிட்டார் . இதன் பிறகு திருமணம் செய்து கொண்ட  நடிகை ஹேமலதாவுக்கு ஒரு மகளும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும்  நடிகை ஹேமலதா,

அவ்வபோது  தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் சூர்யவம்சம் படத்தில் வந்த குழந்தையா இது .?இவருக்கே குழந்தை இருக்கிறதா என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *