April 28, 2024

18 வய திலே யே ஹீ ரோயின் ஆகு ம் வனி தா வின் மகள் ..!! ஹீ ரோ யா ரு தெரி யு மா ..?? அட, வனி தா வின் மக ளுக் கு இவ்வ ளவு கிரா க்கி யா..??

வனிதா விஜயகுமார் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாணிக்கம் ,நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு ,எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் , அநீதி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை வனிதா .

இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான்.  இந்த நிகழ்ச்சியில் எந்த அளவிற்கு பிரபலமானரோ,  அதே அளவிற்கு தன்னுடைய பேச்சால் பெயரையும் கெடுத்துக் கொண்டார்  நடிகை வனிதா . மேலும் இதுவரை மூன்று திருமணம் செய்துக்கொண்ட ,

நடிகை வனிதாவுக்கு  இரண்டு மகள்கள் , ஒரு மகன் உள்ளனர் . இதில் மூத்த மகளான ஜோவிகாவுக்கு தற்போது 18 வயது ஆகிவிட்டது.  இதனால் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளாராம் ஜோவிகா . அது மட்டுமல்லாமல் வனிதாவின் மகள் மும்பையில் உள்ள நடிப்பு பயிற்சி மையத்தில் ,

ஒரு ஆண்டு பயிற்சி பெற்று முடித்து விட்டாராம்.  இதனால் இவருக்கு இப்போதே தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறதாம்.  இருந்தாலும் நல்ல கதைக் களத்திற்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.  அது மட்டும ல்லாமல் இவர் பெரிய நடிகரின் படத்தில் ,

கூட நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . இதனால் விரைவில் வனிதாவின் மகள் நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் 18 வயதிலேயே வனிதாவின் மகளுக்கு இவ்வளவு கி ராக்கியா என்று ஆச்சி ரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *