April 29, 2024

100 கோ டி எ ல்லாம் வே ண்டா ம் ..!! எனக் கு இவ்வ ளவு சம் பளம் போ தும் ..!! திடீ ரென சம்ப ளத் தை குறை த்து கொ ண்ட சூப் பர் ஸ்டா ர் ..!! எ ன்ன கா ரண ம் தெ ரியு மா ..??

தமிழ் சினிமா உலகில் மூத்த முன்னணி  நடிகராக கொடி கட்டி பறந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவையே கலக்கி கொண்டு வரும் ரஜினிகாந்துக்கு சமீபத்தில் வெளியான எந்த ஒரு திரைப்படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.  இதனால் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தை,

பெரிய அளவில் நம்பி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார் ,மோகன்லால், ஜாக்கி சராஃப் ,ரம்யா கிருஷ்ணன், விநாயகன் , வசந்த் ரவி ,  தமன்னா ,சுனில்,  யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இப்படி பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் வருகின்ற பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது . இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு கூடி வருகிறது .

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக சூப்பர் ஸ்டார் தன்னுடைய சம்பளத்தையே குறைத்துக் கொண்டாராம்.  அந்த வகையில் ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்காக 75 கோடி தான் சம்பளம்,

வாங்கியுள்ளாராம்.  இதற்குக் காரணம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது .  அதனால் தான் தன்னுடைய சம்பளத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வளவு குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *