May 5, 2024

கட்சியின் பெயரை அறிவித்த விஜய் ..!! அஜித்தை இழுத்து போட்ட முக்கிய கட்சி ..!! என்ன நடக்கப்போகுதோ தெரியல ..!!

தற்போது நடிகர் விஜயின் அரசியல் வருகை பல பேருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் காரணம் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் . குறிப்பாக கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருள் வழங்கியது , சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களை,

நேரில் சென்று நிவாரண பொருள் வழங்கியது என்று அரசியலுக்கு அஸ்திவாரம் போட்டு வருகிறார் நடிகர் விஜய் . தற்போது கோட் என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருவதால் இந்த படத்தை முடித்த கையோடு விஜய் அரசியலில் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்தனை நாட்களாக அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று கூறிக் கொண்டிருந்த விஜய் தற்போது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.  அதாவது அவருடைய கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகமாம் . இதனால் இவர் அரசியலுக்கு வருவது,

உறுதியாகிவிட்டது . இந்த காரணத்தால் விஜய்யின் சகப் போட்டிகளான அஜித்தை முக்கிய கட்சி ஒன்று இழுத்து போட்டுள்ளதாம் . அந்தக் கட்சிதான் தமிழக பாஜக . தமிழக பாஜகவின் தலைவரான அண்ணாமலை பிரபல பத்திரிக்கையாளர் மூலம் அஜித்தை தன்னுடைய கட்சிக்கு,

அழைப்பு விடுத்துள்ளாராம் . ஆனால் அஜித் சமூக வலைத்தளப்பக்கமே தலைகாட்டாமல் இருந்து வரும் போது இதற்கு ஒற்றுக்கொள்வாரா என்பது சந்தேகம்தான் . இருந்தாலும் அவரை எப்படியாவது வளைத்து போட வேண்டும் என்று தீயாக வேலை செய்து கொண்டு வருகிறதாம் தமிழக பாஜக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *