April 29, 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கும் ,பாரதிராஜாவுக்கும் இப்படியொரு உறவுமுறையா ..?? வெளியான் குடும்ப புகைப்படங்கள் ..!!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் . இந்த சீரியலில் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் ஸ்டாலின் முத்து . இந்த சீரியல் இவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . ஆனால் இவர் பல வருடமாக தமிழ் சீரியல்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 7c என்ற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் ஸ்டாலின் முத்து . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை ,ஆண்டாள் அழகர் , தெக்கிதி பொண்ணு ,

போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் நடிகர் ஸ்டாலின் முத்து . அது மட்டுமல்லாமல் இவர் செங்காட்டு பூமியிலே ,கொம்பன், கொடிவீரன் ,மாரி 2 ,  அருவம் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக இவர் ,

இயக்குனர் பாரதிராஜாவின் நெருங்கிய உறவினரும் ஆவார் .  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகர் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *