April 30, 2024

பல ரும் பார் த்தி டாத கா மெடி நடி கர் செந்தி லின் குடு ம்ப புகை ப்படங்க ள் இ தோ ..!!

பொதுவாகவே தமிழ் சினிமாவை பொறுத்தவரை காமெடி நடிகர்களுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு . அப்படி என்பது , தொண்ணூறு காலகட்டங்களில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் செந்தில் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த செந்தில் கவுண்டமணியுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி நடிகராக,

கலக்கிக் கொண்டு வந்தார்.  குறிப்பாக டாம் அண்ட் ஜெர்ரி போல இவர்களின் கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  அந்த அளவிற்கு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தார் செந்தில் . அதுவும் இவர்கள் இருவரும்,

இணைந்து நடித்த கரகாட்டக்காரன் போன்ற பல படங்களின் காமெடி காட்சிகளை இன்றளவும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அந்த காமெடிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது .  இப்படி கொடிகட்டி பறந்து வந்த செந்தில் ஒரு கட்டத்தில்,

சினிமாவை விட்டு விலகி இருந்தார் . இதன் பிறகு பல வருடங்கள் கழித்து தானா  சேர்ந்த கூட்டம் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் செந்தில் . மேலும் இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர் . அதில் ஒரு மகன் தற்போது செந்திலுடன்,

இணைந்து ஒரு படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத காமெடி நடிகர் செந்திலின்  குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *