May 6, 2024

படத் தில் மட்டு மல்ல நிஜத் திலும் ரசி கர் களை மய க்கும் “பொ ன்னியி ன் செ ல்வன்” பூங்கு ழலி யின் புகை ப்பட ங்கள் ..!!

கடந்த வருடம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பிரம்மாண்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இந்த படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி .

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை  ஐஸ்வர்யா லட்சுமி. பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜகமே தந்திரம்,  கார்கி, கேப்டன் ,கட்டா குஸ்தி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை ஐஸ்வர்யா லட்சுமி . மேலும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும்,

தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .  இப்படி இருக்கும் நிலையில்  பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை  மயக்கிய  நடிகை  ஐஸ்வர்யா லட்சுமி நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்களை மயக்கும்,

புகைப்படத்தையே தன்னுடைய சமூக வலைத்தளப்ப்பக்கத்தில்  பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *