May 7, 2024

12 வருடம் கழித்து கர்ப்பம் ..!! கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை காயத்ரியின் வளைகாப்பு ..!!

காயத்ரி யுவராஜ் ஓர் பிரபலமான தமிழ் சீரியல் நடிகை ஆவார் . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் காயத்ரி . இந்த சீரியலில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை காயத்ரி . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து அழகி ,பொன்னூஞ்சல், மோகினி , தாமரை , மெல்ல திறந்தது கதவு  போன்ற பல சீரியல்களில்,

நடித்திருந்தார்  நடிகை காயத்ரி  . இதைஅடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் பிக் பாஸ் ராஜூவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை காயத்ரி . இதனிடையே  கடந்த 2011 ம் ஆண்டு யுவராஜ் என்பவரை திருமணம் ,

செய்து கொண்டார் நடிகை காயத்ரி . திருமணமான இவர்களுக்கு 12 வயதில்  ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் கிட்டதட்ட 12 வருடங்கள் கழித்து மீண்டும் கர்ப்பமாகி உள்ளார்  நடிகை  காயத்ரி.  இந்நிலையில் இவருடைய வளைகாப்பு கோலாகலமாக,

நடைபெற்று இருக்கிறது . அப்படி அந்த வளைகாப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *