April 27, 2024

நடி கர் கதிரி ன் மனை வி இவ ர் தானா ..?? சினி மா ஹீரோ யின் போல உள் ளாரே ..?? முத ல் முறை யாக வெளி யா ன புகை ப்பட ம் ..!!

கதிர் ஓர் வளர்ந்தவரும் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர்  கதிர் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தன்னுடைய வெறித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ,

ஏற்படுத்தியது கடந்த 2018 ஆம் ஆண்டு மாறி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் தான் .  பின்னர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்த சிகை ,சத்ரு, பிகில், ஜடா, சர்பத், யூகி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் கதிர் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

கடந்த 2018 ஆம் ஆண்டு சஞ்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் கதிர்.  இப்படி இருக்கும் நிலையில் நடிகர் கதிரின் மனைவியின் புகைப்படம் முதல்முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் இவர்தான் நடிகர் கதிரின் மனைவி யா .? என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *