April 28, 2024

கா மெடி பண்ணி யே கல்லா க்கட்டி ய யோகி பா பு ..!! அடே ங்க ப்பா, இவ ர் இத்த னை கோடிக் கு சொ ந்தக் காரரா ..?? வெளி வந்த சொத் து வி பரம் ..!!

யோகி பாபு ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் யோகி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.  இதன் பிறகு தான் யோகி பாபு என்று அழைக்கப்பட்டார்.  பின்னர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு,

தவிர்க்க முடியாத காமெடி நடிகராக மாறினார் . அதுவும் ஒரு கட்டத்தில் இவர் இல்லாத படங்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு பல படங்களில் நடித்து வந்தார் நடிகர் யோகிபாபு . இப்படி காமெடி நடிகராக கலக்கிக்கொண்டு இருக்கும்போதே கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான,

கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் நடிகர் யோகிபாபு .  இதன் பிறகு வெளியான தர்ம பிரபு , கூர்கா , ஜாம்பி ,  மண்டேலா போன்ற பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார் நடிகர் யோகி பாபு.  மேலும் இவர் காமெடி நடிகர் என்பதை தாண்டி ,

நல்ல குணச்சித்திர நடிகரும் ஆவார் . இதை அடுத்து தற்போது ஜெயிலர் , ஜவான் ,அயலான்,  கங்குவா என்று 10 திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் யோகி பாபு.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2020 ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது.  அந்த வகையில் காமெடி நடிகர் யோகி பாபுவின்மொத்த  சொத்து மதிப்பு சுமார் 40 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *