April 29, 2024

விவசாய பெண்ணாக மாறிய ” பிக்பாஸ் ” சாக்ஷி அகர்வால்..!! இதில் கூட கவர்ச்சி தேவையா ..?? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் இதோ ..!!

சாக்ஷி அகர்வால்  ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சாக்ஷி அகர்வால் . இருந்தாலும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா,  அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் போன்ற படங்களின்  மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் சாக்ஷி அகர்வால் .

பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து டெடி, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை , பஹீரா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் சாக்ஷி அகர்வால் .  அதுமட்டுமல்லாமல் தற்போது ஆறு படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகைசாக்ஷி அகர்வால் . அதோடு இவர்,

பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால்  தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு மலையாள பாடலுக்காக விவசாய பெண்ணாக மாறியிருக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால்  . அந்தப் புகைப் படத்தை தற்போது தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *