April 28, 2024

விஜய் க்கு சொ ம்பு தூ க்கும் பிர பல நடி கை ..!! அவரு டைய கட்சி யில் இ ணைய தான் இப் படி செய் கிறா ரா ..?? இந் த கூ வு கூவு றா ரே ..!!

தற்போது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் . இதை அடுத்து அரசியலில் களமிறங்குவதற்காக பல விஷயங்களை செய்து வருகிறார் நடிகர் விஜய் . இந்த நேரத்தில் தான் லியோ படத்தில் இடம் பெற்ற பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அந்த வகையில் இந்த பாடலில் விஜய் சிகரெட்டுடன் நடனம் ஆடியதற்கு ,

பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள் .  இப்படி இருக்கும் நிலையில் இந்த குறித்து பேசிய நடிகை வனிதா , நான் இதுவரை எவ்வளவு சிகரெட் பிடித்திருக்கிறேன் என்று போய் பாருங்கள்.  மேலும் லியோ படத்தில் அந்த கதா பாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி தான் அதை செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக சினிமாவை ஒரு பொழுது போக்காக பார்த்துவிட்டு போக வேண்டும் . அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் பிரச்சனை ஏற்படுத்த வேண்டாம் . அப்படிப் பார்த்தால் பல திரைப்படங்களை தடை பண்ண வேண்டும் . அதோடு இப்போது உள்ள குழந்தைகள் மிகவும்,

தெளிவாக இருக்கிறார்கள் . அவர்களுக்கு நல்லது எது,  கெட்டது எது என்பது நன்றாகவே தெரியும் .  அப்படி இருக்கும்போது விஜய் சிகரெட் பிடிப்பதால் அவர்களுடைய மனதில் நஞ்சை கலப்பது என்பது முட்டாள் தனமான ஒன்று.  மேலும் நடிகர் விஜய் மிகப் பெரிய நடிகர் .

அவரை போய் இந்த மாதிரி தேவையில்லாமல் பேசி அவருடைய அரசியல் வாழ்க்கையையும் , பெயரையும் நாசமாக்குவதற்கு தான் இப்படி எல்லாம் சர்ச்சைகளை பரப்பி வருகிறார்கள் என்று  நடிகர் விஜய்க்கு நன்றாக ஜால்ரா அடித்திருந்தார் நடிகை வனிதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *