May 5, 2024

பிர தமர் மோ டிக் கு அ டுத்த இ டத்தி ல் இருக் கும் விஜ ய்..!! தமி ழ் நாட் டை யும் தாண் டி மா ஸ் காட் டு ம் ந டிக ர்..!! வெளி யா ன தகவ லை பார் த்து வாய்ப் பிள ந்த ர சி க ர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்தான் நடிகர் விஜய்.  இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்த முடித்துள்ளார் . இதை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் . மேலும் பல வருடங்களாக சினிமாவில் நடித்து நல்ல பெயரை சம்பாதித்த  விஜய் ,

தற்போது அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது . அதை உறுதி செய்யும் வகையில் சமீப காலமாக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார் நடிகர் விஜய் . இதனால் கண்டிப்பாக வருகின்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலையில் மோடிக்கு அடுத்த இடத்தில் விஜய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஜூன் மாதம் அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டிருந்தார்கள் . இதில் முதல் இடத்தை,

பிரதமர் நரேந்திர மோடி பிடித்துள்ளார் . இரண்டாவது இடத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலி உள்ளார் . மூன்றாவது இடத்தில் நடிகர் விஜய் உள்ளது தான் ஆச்சிரியமான ஒன்று .  குறிப்பாக தமிழ் பிரபலங்களிலேயே விஜயின் பெயர் மட்டும்தான் அந்த லிஸ்டில் ,

இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் நடிகர் விஜய் தமிழ்நாட்டை தாண்டி இந்திய அளவிலும் பிரபலமாக இருக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *