April 28, 2024

அழ கா போ ஸ் கொடு க் கும் இந் த சிறு மி யா ர் தெரி யு மா ..?? அட, இ வர் த மிழ் ரசிகர் களி ன் பேவ ரைட் நடி கை யாச்சே ..?? யா ருன் னு நீங் களே பா ரு ங் க ..!!

அதுல்யா ரவி தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார் . கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை அதுல்யா ரவி.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கதாநாயகன், ஏமாளி ,அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, முருங்கக்காய் சிப்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை அதுல்யா ரவி .

இப்படி நடிக்க வந்த குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து விட்டார் நடிகை அதுல்யா ரவி.  தற்போது இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் டீசல் என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . இதைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகை அதுல்யா ரவி.

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை அதுல்யா ரவியா இது .? சிறு வயதில் செம க்யூட்டாக இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *