April 26, 2024

பலரு ம் பார்த் திடா த ” லெ ஜென்ட் ” அண் ணாச் சியின் குடு ம்ப புகை ப்பட ங்கள் உ ள் ளே ..!!

தமிழ்நாட்டை கலக்கி வரும் முக்கிய தொழிலதிபர்களின் ஒருவர் தான் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் . பல வருடமாக இந்த கடையை நடத்தி வரும் சரவணன் அருள் இடையில் தன்னுடைய கடை விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார் . அதோடு அப்போது முன்னணி நடிகைகளாக இருந்தவர்களை ,

வைத்து விளம்பரம் எடுத்தார் அண்ணாச்சி . இதனால் அப்போது ரசிகர்களின் கேலிக்கும் , கிண்டலுக்கும் ஆளானார் சரவணன் அருள் . இருந்தாலும் அதை எல்லாம் பெரிதாக நினைத்துக் கொள்ளாமல் கடந்த வருடம் வெளியான தி லெஜென்ட்  என்ற படத்தில் ஹீரோவாக,

நடித்திருந்தார் அண்ணாச்சி . இந்தப் படத்தில் சரவணன் அருளுடன் இணைந்து ஊர்வசி ரவுதேலா ,விவேக் ,யோகி பாபு ,பிரபு, சுமன் ,நாசர் ,விஜயகுமார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் மோசமான விமர்சனங்களையே பெற்றது.

அப்படி இருந்தும் கூட அடுத்த படத்தில் நடிப்பதற்கான வேலையை செய்து வருகிறார் சரவணன் அருள்.  இதனிடையே சூரிய ஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்ட சரவணன் அருளுக்கு ஒரு மகன்,  இரண்டு மகள்கள் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில் ,

பலரும் பார்த்திடாத சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருளின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *