May 1, 2024

நாங்க ரெண்டு பேரும் இரட்டை பிறவிகள் ..!! தங்கையின் புகைப்படத்தை வெளியிட்ட “பிக்பாஸ்” அனன்யா ..!! ஆச்சிரியத்தில் ரசிகர்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி . கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது . இதைஅடுத்து கடந்த வாரம் பிக் பாஸ் ஏழாவது சீசன் கோலாகலமாக தொடங்கப்பட்டது . இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியளர்கள் கலந்து கொண்டனர் .

அப்படி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அனன்யா ராவ் . “இன் ரியல் லவ் ” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அனன்யா இணையத்தளங்களிலும் மிகவும் பிரபலமானவர்.  அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனன்யா ராவ் ,

முதல் வாரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டார் . இப்படி இருக்கும் நிலையில் பிக்பாஸ் அனன்யா ராவின் தங்கையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது . அந்த வகையில் அனன்யா ராவ்வும்  அவருடைய தங்கையும் இரட்டை குழந்தைகளாம் .

இதைப் பார்த்த ரசிகர்கள் அப்ப நீங்க ரெண்டு பேரும் இரட்டைப் பிறவிகளா .? இத்தன நாளா இது தெரியாம போச்சே என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *