April 30, 2024

சூப்பர் ஸ்டார் படம்னா சும்மவா ..?? வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் இளம் நடிகை ..!! வைரலாகும் வீடியோ உள்ளே ..!!

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 170 என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் . இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிகை ரித்திகா சிங்கும் நடித்து வருகிறார் . கடந்த 2016 ம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான  இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக ,

அறிமுகமானார் நடிகை  ரித்திகா சிங் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை , சிவலிங்கா ,ஓ மை கடவுளே ,கொலை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை ரித்திகா சிங் . இதை அடுத்து தற்போது ரஜினி படத்தில் நடித்து வருவதால்,

அதற்காக வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ரித்திகா சிங்  . தற்போது அந்த வீடியோ இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *