April 26, 2024

சூ ரி மு தல் பிரி யா பவா னி சங் கர் வ ரை ..!! ஹோ ட்டல் தொ ழிலி ல் கல்லா கட்டு ம் பிரப லங்க ள் ..!! அடே ங்க ப்பா , லிஸ் ட்டில் இத் த னை பே ர் உள் ளார்க ளா ..??

சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர் , நடிகைகளுக்கும் சினிமா என்பது நிரந்தரம் கிடையாது . எப்போது அவர்களுக்கு மார்க்கெட் குறையும் , எப்போது மார்க்கெட் ஏறும் என்று யாராலும் குறிப்பிட்டு சொல்ல முடியாது . அப்படி சம்பாதிக்கும் போதே அதை இன்னொரு தொழிலில் போடுவது தான் கெட்டிக்காரத்தனம் . அப்படி சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து ஹோட்டல் தொழில் ஆரம்பித்தவர்களின்,

லிஸ்ட் வெளியாகியுள்ளது . அந்த வகையில் இதில் முதலாவதாக உள்ளவர் நடிகர் சூரி.  தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக கலக்கி க்கொண்டு வந்த சூரி சமீபத்தில் வெளியான விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார் .  மேலும் நடிகர் சூரிக்கு மதுரையில் அம்மன் ஹோட்டல் என்ற ஒன்று உள்ளது.

இதற்கு பல கிளைகளும் உண்டு . அந்த அளவிற்கு வெற்றிகரமாக இந்த ஹோட்டல் தொழிலை நடத்தி வருகிறாராம்  சூரி.  இவரை தொடர்ந்து மற்றொருவர் நடிகை பிரியா பவானி சங்கர் . சீரியல் நடிகையாக அறிமுகமாகி இன்று தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கி கொண்டு வரும் பிரியா பவானி சங்கர் ,

மார்க்கெட் இருக்கும்போதே உஷாராக ஒரு ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.  அதிலும் அவருக்கு நல்ல வருமானம் வருவதாக கூறப்படுகிறது.  இவரை தொடர்ந்து மற்றொருவர் நடிகர் கருணாஸ் . தமிழ் படங்களில் காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வந்த கருணாஸ்,

ரத்தின விலாஸ் என்ற ஹோட்டலை  வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறாராம்.  இவர்களை தொடர்ந்து நடிகர்கள் ஆர்யா ,ஜீவா,  பருத்தி வீரன் பட இயக்குனரான அமீர் போன்ற பல பிரபலங்களும்  ஹோட்டல் பிசினஸில் கல்லா கட்டி  வருவதாக கூறப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *