May 1, 2024

லியோ படத்தில் சைக்கோ வில்லனாக மிரட்டிய சாண்டி மாஸ்டரின் குடும்ப புகைப்படங்கள் இதோ ..!!

சந்தோஷ் குமார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டி மாஸ்டர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் . இதன் பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடன கலைஞராக பணிபுரிவதற்கு வாய்ப்பு அமைந்தது . அந்த வகையில் தமிழில் வெளியான வாலு ,சாகசம் ,கெத்து ,காலா ,சண்டக்கோழி 2 ,பரியேறும் பெருமாள் ,ஜெயில் , விக்ரம் போன்ற,

பல திரைப்படங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் சாண்டி மாஸ்டர் . இப்படி தன்னுடைய நடந்தால் ரசிகர்களை கவர்ந்த சாண்டி மாஸ்டர் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார் . அப்படி அண்மையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ,

வெளியான லியோ படத்தில் சைக்கோ வில்லனாக நடித்திருந்தார் சாண்டி மாஸ்டர் . குறிப்பாக இந்த படத்தில்  சில நிமிட காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களையும் மிரட்டி இருந்தார் சாண்டி மாஸ்டர் . இதனிடையே சில்வியா என்பவரை திருமணம் ,

செய்து கொண்ட சாண்டி மாஸ்டருக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர்.  இந்நிலையில் தற்போது சாண்டி மாஸ்டரின் குடும்ப புகைப்படம் இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *