April 29, 2024

அந்த நடிகை சூப்பர் பிகரு..!! ரஜினி , விஜய்யை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய அஜித் ..!! இவரும் இப்படி எல்லாம் பேசுவாரா..??

சமீப காலமாகவே முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் மாறி மாறி தங்களுக்கு பிடிக்காத நடிகர்களின் பெயரை கெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சிம்ரன் மற்றும் ஜோதிகாவை விஜய் குதிரை என்று சொன்னார் என்று ஒரு பேட்டியில் நடிகர் ஷாம் கூறியிருந்தார்.  அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் வைரல் ஆக்கினார்கள் . இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பின்னால் தட்டினார் என்று,

ரம்பா வெளிப்படையாக கூறியிருந்தார் . அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கினார்கள் . இப்படி இருக்கும் நிலையில் இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத அஜித்தின் பெயரும் தற்போது இதில் இடம் பெற்றுள்ளது . அந்த வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் பேரரசு,

இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருப்பதி . இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து சதா ,அருண் பாண்டியன், ரியாஸ்கான், சம்பத்ராஜ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .  மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு நண்பர்களாக  பெஞ்சமின், கஞ்சா கருப்பு,

போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  மேலும் படப்பிடிப்பில் இவர்களுடன் கலகலப்பாக பேசுவாராம் அஜித் . அப்படி ஒருமுறை அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அங்க பாருங்க சூப்பர் பிகரு என்று சொல்லி இருக்கிறார் அஜித்.  திரும்பிப் பார்த்தால் நடிகை சதா வந்து கொண்டிருந்தாராம் .

உடனே நடிகர் பெஞ்சமின் என்ன சார் ஹீரோயினை போய் இப்படி சொல்றீங்க என்று கேட்டிருக்கிறார் . அதற்கு அஜித் அவங்களும் ஃபிகர் தானே என்று கூறியிருக்கிறார் . இதை பார்த்த ரசிகர்கள் அஜித்தும் இப்படி எல்லாம் பேசுவாரா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *