April 30, 2024

விஜ ய்யின் திரு மண நா ளில் ஏ ற்ப ட்ட பரப ரப்பு ..!! ச ர்ச் சை பு கைப் படத்தை வெ ளியி ட்ட திரி ஷா..!! அ ப்படி அ தில் என் ன இருக் கி றது ..?? தெரி ந்தது ம் ஷாக் கா ன ரசி க ர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய் . நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் இன்று தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் . இதனிடையே கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் விஜய்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் சமீபகாலமாக ,

நடிகர் விஜய் இளம் நடிகை ஒருவரை காதலிக்கிறார் . இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டது . இதனால் பலரும் நடிகர் விஜய் அவருடைய திருமண நாளில் கண்டிப்பாக ஜோடியாக இருக்கும்  புகைப்படத்தை வெளியிட்டு எல்லா சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது .

ஆனால் நடந்தது என்னமோ வேறு ஒன்றாக உள்ளது . அந்த வகையில் நடிகர் விஜயின் திருமண நாளில் நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அப்படி தன்னுடைய திருமண நாளில் தன்னுடைய மனைவியை விஜய் சந்திப்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில்,  நடிகர் திரிஷாவுடன் ,

இருந்திருக்கிறார் நடிகர் விஜய்.  அப்படி நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படத்தை எடுத்தது நடிகர் விஜய் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது . இதைப் பார்த்த பலரும் திரிஷா வேண்டுமென்றே இந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.  ஆனால் ஒரு சிலர் திரிஷா எதர்ச்சியாக தான் ,

இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பார் என்று கூறி வருகின்றனர் . இதனால் தன்னுடைய 25ஆவது திருமண நாளிலாவது ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை விஜய் வெளியிடுவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *