May 3, 2024

அக் கா தங் கை பாசம் னா இப்படி த்தா ன் இரு க்க ணும்..!! வீட்டி லே யே முடங் கி கிடக் கும் ஸ்ரீ திவ் யாவு க் காக..!! அவ ருடைய அ க்கா எ ன்ன செய் துள்ளா ர் பாரு ங்க ..!!

ஸ்ரீ திவ்யா ஓர் பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த ஸ்ரீதிவ்யா கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ,

தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகை ஸ்ரீதிவ்யா . பின்னர்  இந்த படத்தை தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்கா ர துரை ,காக்கி சட்டை , ஈட்டி ,பெங்களூரு நாட்கள் ,மருது, காஷ்மோரா போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரீதிவ்யா. அதோடு இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என்று,

மாறி மாறி நடித்துக் கொண்டு வந்தார்.  பின்னர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைந்ததும் கடந்த ஆறு வருடமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா.  இப்படி இருக்கும் நிலையில் தற்போது ரைடு என்ற தமிழ் படத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   மேலும் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு ஸ்ரீரம்யா என்ற,

அக்கா இருக்கிறார் . இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் தமிழில் வெளியான யமுனா என்ற படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரீ திவ்யா,

தன்னுடைய அக்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.  அதில் மாறி மாறி ஒருவருக்கொருவர் உணவை கூட்டிக் கொள்ளும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது .  இதை பார்த்த ரசிகர்கள் அக்கா தங்கை பாசம்னா இப்படித்தான் இருக்கணும் என்று கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Sri Divya (@sd_sridivya)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *