May 6, 2024

லியோ படம் 1000 கோடியை தொடாதா ..?? ஓப்பனாக சொல்லிய லியோ பட தயாரிப்பாளர் ..!! காரணத்தை கேட்டு ஷாக்கான விஜய் ரசிகர்கள் ..!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லியோ . ஏற்கனவே இவர்களுடைய கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதனால் இருவரும் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்தனர் . ஆனால் இந்த முறை கொஞ்சம் இவர்களுடைய கூட்டணி சறுக்களை சந்தித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம் லியோ படத்தின் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . இதனால் லியோ படத்திற்கு பலரும் கலவையான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர் . இருந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது லியோ திரைப்படம் .

ஆனால் லியோ ஆயிரம் கோடி வசூல் செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல கூறி இருக்கிறார் தயாரிப்பாளர் . அந்த வகையில் எஸ்எஸ் லலித் குமார் லியோ படத்தை தயாரித்திருந்தார் . இந்தத் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை தொட்டுவிடும் என்று ரசிகர்கள் கனவு கண்டு வரும்,

நிலையில்,  லலித் குமார் இந்தத் திரைப்படம் பாலிவுட் மற்றும் ஒரு சில இடங்களில்  பெரிய வசூலை கலெக்ட் செய்யவில்லை.  அது மட்டுமல்லாமல் நாலு மணி , ஏழு மணி காட்சியும் இந்த படத்திற்கு கொடுக்கவில்லை . ஆனால் லியோ திரைப்படம் முதல் நாளில் 148 கோடி வசூல் செய்து,

இருந்தாலும் ,இரண்டாம் நாளில் அப்படியே பாதியாக வசூல் குறைந்துள்ளது.  அந்த வகையில் இரண்டாவது நாளில் மொத்தமாகவே 200 கோடி தான் வசூலித்து இருக்கிறது லியோ திரைப்படம்.இதனால் வரும் நாட்களில் லியோ படத்தின் வசூல் குறையலாம் என்றும் கூறப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *