May 8, 2024

21 வரு டங்க ள் கழி த்து விஜ ய்யு டன் இ ணையு ம் பிர பல ந டி கர் ..!! தூக் கி வி ட்டு அழ கு பார்க் கும் தளப தி ..!! எதிர் பார்ப் பை எகி ற வை க்கும் கூ ட்ட ணி ..!!

தற்போது லியோ படத்தை முடித்த நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் 21 வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகர் ஒருவர் விஜய்யுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜெய் தான் . கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ,

பகவதி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் ஜெய்.  இதன் பிறகு சென்னை 600028,  சுப்ரமணியபுரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் ஜெய் .  ஆனால் அண்மைக்காலமாக பட வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டு வருகிறார் நடிகர் ஜெய்.

அது மட்டுமல்லாமல் அவர் நடித்த திரைப்படங்களும் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.  இதனால் நடிகர் ஜெய்க்கு தன்னுடைய படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளாராம் நடிகர் விஜய் .  இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் ஜெய்க்கு மிகப்பெரிய திருப்பு முனை ஏற்படும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *