April 29, 2024

ரசிக ர்க ளை மயக் கும் “டாக் டர்” பட நடிகை யி ன் லேட் டஸ்ட் புகை ப்பட ங்க ள் இ தோ ..!!

தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன்.  தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நடிகை பிரியங்கா மோகன் கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு,

கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவரை பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக்கியது . குறிப்பாக தமிழ் ரசிகர்கள் இவரின் அழகில் மயங்கி போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.  இதன் பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன்,

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை பிரியங்கா மோகன் . இதை அடுத்து தற்போது தனுஷ் உடன் இணைந்து கேப்டன் மில்லர் மற்றும் ஜெயம் ரவியுடன் இணைந்து புதிய படம் என்று மூன்று திரைப்படங்களுக்கு மேல் ,

கைவசம் வைத்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன் . மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என்று மாறி மாறி நடித்துக்கொண்டு வரும் நடிகை பிரியங்கா மோகன்  சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் . அதில் தன்னுடைய மாடர் ன்,

புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்  நடிகை பிரியங்கா மோகன் . அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த லேட்டஸ்ட்  புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *