April 26, 2024

பிர பல நடி கையுட ன் வெ ளிநா ட்டில் மா ட்டிய விஜ ய் ..!! மீண் டும் ம னை வியை ஏமா ற் றி விட் டாரா ..?? பரப ரப் பை ஏற்ப டுத்தி ய புகை ப்படம் இ தோ ..!!

நடிகர் விஜய் ஓர் தவிர்க்க முடியாத  தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரம் ஆவார்.  இயக்குனரும் நடிகருமான  எஸ் ஏ சந்திரசேகரின் மகனான விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தன்னுடைய  விடா முயற்சியால் தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்  நடிகர் விஜய் .

அதுவும் தற்போது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு  பிறகு அதிக மார்க்கெட் உள்ள நடிகராக இருந்து  வருகிறார் நடிகர் விஜய் . இதனாலேயே இவரை வைத்து படம் எடுப்பதற்கு பல இயக்குனர்களும்,  தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர் .

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறார் , விரைவில் மனைவி சங்கீதாவை  விவாகரத்து செய்ய போகிறார் என்று பல வதந்திகள் வெளியானது.  இப்படி இருக்கும் நிலையில் அந்த பிரச்சனை முடிந்த நிலையில் மீண்டும் வேறு ஒரு,

நடிகையுடன் நடிகர் விஜய் ஒரு சுற்றிய வருவதாக தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் திரிஷாவும்,  விஜய்யும் வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது .  இதனால் மீண்டும் மனைவியை,

விஜய் ஏமாற்றி விட்டாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது . ஆனால் இது குறித்து பேசிய லியோ பட குழு , அந்தப் புகைப்படம் லியோ படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்தது , அவர்கள் இன்ப சுற்றுலா ஒன்றும் செல்லவில்லை என்று எல்லா சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *