April 28, 2024

“எ ங்க ஊ ரு பாட்டு க்கார ன்” நடிகை யா இது ..?? 53 வய தி லும் இள ம் நடிகை களுக் கே டப் கொ டுப் பார் போ ல ..!! வைர லா கும் புகை ப்படங் கள் ..!!

கடந்த 1987 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் எங்க ஊரு பாட்டுக்காரன் . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்தி பிரியா . இவர் வேறு யாருமில்லை நடிகை பானுப்ரியாவின் தங்கை தான்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஒன்று எங்கள் ஜாதியே ,ரயிலுக்கு நேரமாச்சு, என் வழி தனி வழி, பூவிழி ராஜா ,அஞ்சலி ,சிறையில் பூத்த சின்ன மலர் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சாந்தி பிரியா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,

கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.  இப்படி எல்லா மொழிகளிலும் கலக்கி கொண்டு வந்த சாந்தி பிரியா கடந்த 1992 ஆம் ஆண்டு சித்தார்த் ரே என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு,

இரண்டு மகன்கள்  உள்ளனர் .  ஆனால் கடந்த 2004 ஆம் வருடம் சாந்தி பிரியாவின் கணவர் இறந்துவிட்டார் . குறிப்பாக திருமணத்திற்கு பிறகு நடிப்பதையே நிறுத்திவிட்டார் நடிகை சாந்தி பிரியா . இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக தான்,

இருந்து வருகிறார்  நடிகை சாந்தி பிரியா . அந்த வகையில்  53 வயதான நடிகை  சாந்தி பிரியாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஆச்சி ரியமடைந்து வருகின்றனர் ரசிகர்கள்.  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *