April 28, 2024

தாய்க் கிழவிக் கு விரை வில் டும் டும் டும் ..!! மாப்பி ள் ளை இந்த நடி கர் தா னா ..?? க ரெக்ட் டான ஆளத் தான் பிடிச்சு ருக் காரு ..!! வெளி யான லேட்ட ஸ்ட் த க வல் ..!!

நித்யா மேனன் ஓர் தவிர்க்க முடியாத நடிகை ஆவார்.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வந்த நித்யா மேனன் மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார்.  பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை நித்யா மேனன்.  இதன் பிறகு  இந்த படத்தை தொடர்ந்து வெப்பம், மாலினி 22 பாளையம் கோட்டை ,ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை ,

காஞ்சனா 2 ,ஓ காதல் கண்மணி, 24 ,இருமுகன் ,மெர்சல் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை நித்யா மேனன்.  அதுவும் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தாய்க்கிழவி யாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை நித்யா மேனன் .  இப்படி இருக்கும் நிலையில்,

35 வயதான நடிகை நித்யா மன்னனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம் . அந்த வகையில் அவருடைய நீண்ட நாள் நண்பரான மலையாள நடிகர் ஒருவரை தான் நடிகை நித்ய மேனன்  திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *