April 29, 2024

தனு ஷ் ரொம் ப பா வம் ..!! அவ னை ஏமா ற்றி யது இவ ர் தா ன் ..!! வெளி ப்படை யாக சொல் லிய த னு ஷின் சகோ தரிக ள் ..!!

இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் தான் தனுஷ்.  துள்ளுவதோ இளமை என்ற படத்தி மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய தனுஷ் இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகராக கலக்கி கொண்டு வருகிறார் . இவர் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணம் அவருடைய தன்னம்பிக்கையும் , விடாமுயற்சியும் என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்  நடிகர் தனுஷ் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் .  மேலும் 18 வருடங்களாக இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து,

வந்த நிலையில் கடந்த வருடம் திடீரென இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.  இதன் பிறகு தற்போது வரை ஐஸ்வர்யாவுடன் சேராமல் இருந்து வருகிறார் தனுஷ் . மேலும் தனுஷுக்கு ஒரு அண்ணன் , இரண்டு சகோதரிகள் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில் ,

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தனுஷின் சகோதரிகள் தனுஷை  ஏமாற்றியது இவர் தான் என்று வெளிப்படையாக கூறியுள்ளனர் . அந்த வகையில் எங்களுடைய வீட்டிலேயே தனுஷ் மட்டும் தான் பாவம் . தொலைக்காட்சியில் செல்வராகவன் போடுவது மட்டும்தான்,

ஓடும்.  யாருக்கும் ரிமோட்டை தர மாட்டார், குறிப்பாக தனுஷுக்கு .  அதோடு தனுஷ் ஏதாவது பிஸ்கட் வைத்திருந்தால் அதை ஏமாற்றி செல்வராகவனே  புடிங்கி சாப்பிட்டு விடுவார் என்று பழைய நினைவுகளை பகிர்ந்திருந்தனர்  தனுஷின் சகோதரிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *