May 4, 2024

அஜி த்துக் கு அ தை நான் தா ன் கற்றுக் கொடு த்தேன் ..!! பெருமை யாக சொல் லும் நடிக ர் ரோ போ சங் கர் ..!! இ த் தன வருச மா அஜித் துக் கு இது தெரி யா தா ..??

ரோபோ சங்கர் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார்.   ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் ஒரு கட்டத்தில் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.  இதன் பிறகு பிரபலமான காமெடி நடிகராக,

வலம் வருகிறார்  நடிகர் ரோபோ சங்கர் . மேலும் இதுவரை  பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்த ரோபோ சங்கர் கடந்த 2019 ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அப்படி அந்த படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்துக்கு அதை கற்றுக் கொடுத்ததே  நடிகர் ரோபோ சங்கர் தானாம் . அந்த வகையில் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பின் போது  நடைபெற்ற பல விஷயங்களை பகிர்ந்தார்   நடிகர் ரோபோ சங்கர். அந்த வகையில் ,

அஜித்துக்கு விசில் கற்றுத்தந்ததே நான் தான் என்று கூறியிருந்தார்  நடிகர் ரோபோ சங்கர் . அதோடு அஜித் கொஞ்சம் நிறமானவர் என்பதால் அவர் விசில் அடித்து விசில் அடித்து கன்னமே சிவந்து போய்விட்டதாம் . அதோடு படப்பிடிப்பில் நடனம் ஆடும் போது அஜித் மிகவும்

சிரமப்பட்டார் என்றும் ஒரு சில நேரங்களில் ஆப்ரேஷன் செய்த காலின் வாலி தாங்க முடியாமல் அழுதார் என்றும் கூறியிருந்தார் நடிகர் ரோபோ சங்கர். தற்போது அவர் கூறிய தகவல் சமுக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *