April 28, 2024

“பா ண்டி யன் ஸ்டோ ர்ஸ்” தனத் தின் ஒரு நாள் சம்ப ளம் எவ்வ ளவு தெ ரியு மா ..?? கேட் டாலே த லை சுத்து து ..!! மூர்த் தியை விட அதி க சம்ப ளம் வாங் கும் த ன ம் ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு . அப்படி கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது வரை ஒரு வெற்றிக்கரகமான சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது.   இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து ,சுஜிதா, வெங்கட் ரங்கநாதன் ,ஹேமா ராஜ், குமரன் தங்கராஜன் ,சரவண விக்ரம் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் .

இப்படி வெற்றிகரமான சீரியலாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக டி ஆர் பி யின் பின்னோக்கி சென்று வருகிறது .  இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்,  நடிகைகளின் சம்பள விபரம் வெளியாகி உள்ளது . அந்த வகையில் இந்த சீரியலிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் ,

என்றால் அது தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா தான்.  இவர் தான் ஒரு நாளைக்கு 40,000 சம்பளம் வாங்கி வருகிறாராம் . இவரை தொடர்ந்து மூர்த்தி 35 ஆயிரம், மீனா 30 ஆ யிரம் ,கதிர் 30 ஆயிரம்  ,ஜீவா 25 ஆயிரம் , முல்லை 20 ஆயிரம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *