April 30, 2024

அடு த்த ரஜினி சிவ கார்த்தி கேயன் தா ன் ..!! அடி த்து சொல் லும் பிரப ல இயக் கு னர் ..!! ஒரு த்தர் சொன் னா பரவா யி ல்லை ..!! எல் லோ ரும் இப் படியே சொல்கி றார்க ளே ..!!

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  அப்படி தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார் . மேலும் இவருக்கு குழந்தைகள் முதல் ,

பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.  இப்படி இருக்கும் நிலையில் தற்போது மாவீரன் மற்றும் அயலான் என்ற இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  இதைத்தொடர்ந்து இரண்டு புதிய படங்களிலும் நடித்துக் கொண்டு ,

வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் மாவீரன்.  இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், மிஸ்கின், சரிதா ,அதிதி சங்கர், யோகி பாபு ,

சுனில் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . குறிப்பாக இந்த படத்தில் தளபதி ரஜினி போலவே சிவகார்த்திகேயனின் கெட்டப் இருந்தது.  இதனால் பலரும் ரஜினியுடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்டு கூறியிருந்தார்கள் . இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய,

இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது , நடிகை சரிதா மேடம் கூட சிவகார்த்திகேயன் ரஜினியை போல மிகவும் அடக்கமானவர் என்று என்னிடம் கூறியிருந்தார் . ஆனால் சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் கிடையாது ரஜினிய தான் என்ற ஆணித்தனமாக கூறியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *