May 1, 2024

விஜய்க்கு மிருகதோஷம் இருக்கும் போது ..!! மீண்டும் மிருகத்தின் பெயரா ..?? வெளிவந்தது தளபதி 68 படத்தின் டைட்டில் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.  இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து மைக் மோகன், பிரபுதேவா ,பிரசாந்த் ,லைலா ,சினேகா போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.  எப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில்,

இணையத்தில் வெளியாகி உள்ளது . அந்த வகையில் இந்த படத்திற்கு G.O.A.T என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது . G.O.A.T என்றால் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்.  இருந்தாலும் G.O.A.T என்பது மிருகத்தின் பெயர் என்பதால் விஜய்க்கு சரியாக வருமா என்று கேள்வி எழுப்பப்படுகிறது.  காரணம் ,

இதற்கு முன்பு மிருகங்கள் பெயரில் விஜய் நடித்த குருவி , சுறா ,புலி ,பைரவா ,பீஸ்ட், லியோ போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களையே  பெற்றது.  இப்படி விஜய்க்கு மிருகதோஷம் இருக்கும் போது மீண்டும் மிருகத்தின் பெயர் சரியாக வருமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *