April 28, 2024

அசி ன் தன் னு டைய க ணவ ரை விவாக ரத்து செய் கிறா ரா ..?? அதிர டி அறிவி ப்பை வெளியி ட்ட நடி கை ..!! வெளி யான தகவ லால் வாய டைத் து நிற்கு ம் ரசிக ர்க ள் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு சில நடிகைகள் நடிக்க வந்த புதிதிலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவார்கள் . பின்னர் ஒரு சில படங்களில் நடித்து திருமணம் ஆகி செட்டில் ஆகி விடுவார்கள்.  அந்த வகையில் பல நடிகைகளை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர்தான் நடிகை அசின் . கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம்,

கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அசின் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் கஜினி ,விக்ரம் உடன் மஜா ,விஜய் உடன் சிவகாசி, அஜித்துடன் வரலாறு ,கமலுடன் தசாவதாரம் என்று தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை அசின் .

அதோடு இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வந்தார் . இதனிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ,

அசினின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும்,  இதை கேள்விப்பட்டதும் அசின் அவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்ததாகவும் இணையத்தில் தகவல்கள் தீயாய் பரவி வந்தது.  இப்படி ஒரு நிலையில் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை அசின்.  அதில் அவர் கூறியதாவது ,

எனக்கும் என்னுடைய கணவருக்கும் விவாகரத்து ஆகவில்லை , நாங்கள் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வருகிறோம்.  மேலும் எங்களுக்கு விவாகரத்து என்று கூறிவரும் ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்  நடிகை அசின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *