April 28, 2024

கியூ ட்டாக இரு க்கும் இந்த குட்டி பாப் பா யா ர் தெரி யுமா …?? அட, த ற்போ து இவ ர் கவர்ச் சிக்கன்னி யா ச்சே ..?? யா ரு ன்னு நீங்க ளே பா ரு ங் க ..!!

சமீப காலமாக இணையத்தில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சிரியப்பட வைத்து  வருகிறது . அந்த வகையில் விஜய் பட நடிகையின் சிறு வயது புகைப்படமும் வெளியாகி உள்ளது . அவர் வேறு யாரும் இல்லை நடிகை பூஜா ஹெக்டே தான் . கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற படத்தில் மூலம் கதாநாயகியாக,

அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே . ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை . இதனால் தெலுங்கு பக்கம் சென்று விட்டார் நடிகை பூஜா ஹெக்டே . அப்படி தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த பூஜா ஹெக்டே பல வருடங்கள் ,

இடைவெளிக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் . ஆனால் இதன் பிறகு தான் இவருக்கு கெட்ட நேரமே தொடங்கியது . காரணம் என்னவென்றால் அவர் தமிழில் நடித்த பீஸ்ட் ,தெலுங்கில் நடித்த ராதே ஷியாம் , ஆச்சாரியா மற்றும் ஹிந்தியில் நடித்த சர்க்கஸ் , கிசி கா பாய் கிசி கி ஜான் ,

போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது . இதனால் இவரை வைத்து படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்களாம்.  இந்த ஒரு காரணத்தால் ராசி இல்லாத நடிகை என்று சொல்லும் அளவிற்கு இருந்து வருகிறாராம் நடிகை பூஜா ஹெக்டே . அப்படி இருந்தாலும் கூட ,

சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு படவாய்ப்பை கேட்டு வருகிறாராம் நடிகை பூஜா ஹெக்டே . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *