April 29, 2024

பே சாம இவ ர் அஜித் தை யே கல் யா ணம் பண்ணி ருக்க லாம் ..!! 51 வய தி ல் தனி யாக தவி க் கும் அஜித் தின் மு ன் னாள் காத லி ..!! வெளி யான பு கைப் படம் உ ள் ளே ..!!

90 களில் தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்த பிரபல நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஹீரா.  கடந்த 1991 ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான இதயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஹீரா. பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து தசரதன், திருடா திருடா, நம்ம அண்ணாச்சி, சதி லீலாவதி ,காதல் கோட்டை ,அவ்வை சண்முகி, தொடரும் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஹீரா .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி தொடர்ந்து நடித்து வந்த  நடிகை ஹீரா , அஜித்துடன் இணைந்து காதல் கோட்டை  மற்றும்  தொடரும் போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருந்தார் . அப்போதிலிருந்து,

நடிகை ஹீராவை ஒருதலையாக காதலித்திருக்கிறார் நடிகர் அஜித் . பின்னர் தன்னுடைய காதலை நடிகை ஹீராவிடம் கூறியுள்ளார் நடிகர் அஜித் . ஆனால் அவருடைய காதலை நடிகை ஹீரா ஏற்க மறுத்து விட்டாராம்.  இதன் பிறகு தான் நடிகர் அஜித்  நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  மேலும் இவரைத் தொடர்ந்து,

நடிகை ஹீராவும் கடந்த 2002 ம் ஆண்டு புஷ்கர் என்பவரை திருமணம்  செய்து கொண்டார் . ஆனால் இவருடைய திருமண வாழ்க்கை நான்கு வருடங்களிலேயே முடிந்துவிட்டது.  இப்படி இருக்கும் நிலையில் 51 வயதாகும்  நடிகை ஹீரா தற்போது யாருடைய துணையும் இல்லாமல் தனியாக தான் வாழ்ந்து வருகிறாராம் . தற்போது அவருடைய ,

லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் பேசாமல் இவர் அஜித்தையே திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என்று கூறி வருகின்றனர். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *