May 1, 2024

பிக்பாஸ் மாயாகிருஷ்ணனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!! இதோ நீங்களும் பாருங்க ..!!

மாயா எஸ்  கிருஷ்ணன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார் . கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை மாயா கிருஷ்ணன்.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி, ஜோதிகா நடிப்பில் வெளியான  மகளிர் மட்டும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான  வேலைக்காரன்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 , கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் , விஜய் நடிப்பில் வெளியான லியோ, விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள  துருவ நட்சத்திரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை மாயா கிருஷ்ணன் . இவர் பல படங்களில்,

நடித்திருந்தாலும் விக்ரம் படத்தின் மூலம் தான் பெரிய அளவில் பிரபலமானார் . இதையடுத்து தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் நடிகை மாயகிருஷ்ணன் . மேலும் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை தந்திரமாக விளையாடி வருகிறார்,

நடிகை மாயகிருஷ்ணன் . இப்படி இருக்கும் நிலையில் இதுவரை யாருமே பார்த்திராத பிக் பாஸ் மாயாகிருஷ்ணனின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *