May 1, 2024

“மாம ன் னன்” பட இயக் குனர் மாரி செல்வ ராஜி ன் குடும் ப புகை ப்படங்கள் இ தோ ..!!

தமிழ் சினிமா உலகில் கவனிக்கப்பட வேண்டிய இயக்குனர்களின் லிஸ்டில் தற்போது  இடம் பிடித்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ் . அந்த வகையில் ஆரம்பத்தில் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரி செல்வராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானார் .

இப்படி வெளியான முதல் படத்திலேயே  ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தனுஷை  வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் ,

இயக்குனர் மாரி செல்வராஜ் . இந்த திரைப்படமும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.  இந்தப் படத்தில்,

உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து வடிவேலு , பகத் பாசில் ,கீர்த்தி சுரேஷ் ,விஜயகுமார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த திரைப்படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு  திருமணமாகி ,

இரண்டு குழந்தைகள் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத இயக்குனர் மாரி செல்வராஜின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *