April 26, 2024

78 வய து பிறந் தநாளை யும் மக ன் இல் லாம ல் கொண் டாடிய எஸ் ஏ சந்தி ரசே கர் ..!! அப் பா மீ து விஜய் க்கு அப்ப டி என்ன தா ன் கோ பம் ..!! வைர லாகு ம் வீடி யோ இ தோ ..!!

எஸ்ஏ சந்திரசேகர் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  இவர் நடிகர் விஜய்யின் தந்தை ஆவார் . கடந்த 1992 ஆம் ஆண்டு தன்னுடைய மகனை வைத்து நாளையத்தீர்ப்பு என்ற படத்தை இயக்கியிருந்தார் . இதன்பிறகு விஜய்யை வைத்து பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் எஸ் எஸ் சந்திரசேகர் .

குறிப்பாக விஜயின் வளர்ச்சியில் அவருடைய தந்தை என எஸ்.ஏ சந்திரசேகருக்கு பெரிய அளவில் பங்கு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் .  அப்படி அப்பாவின் பேச்சை கேட்டுக் கொண்டு நடந்து வந்த  நடிகர் விஜய் சமீப காலமாக அவருடைய தந்தையுடன் பேசுவது,

கிடையாது என்று கூறப்படுகிறது . இந்த விஷயத்தை பேட்டி ஒன்றில் எஸ் ஏ சந்திரசேகரே  கூறியிருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.  இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய 78வது பிறந்தநாளையும்  விஜய் இல்லாமல் தான் கொண்டாடியிருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர் .

அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் எஸ் ஏ சந்திரசேகர்.  அப்படி அந்த சீரியலின் படப்பிடிப்பின் போது எஸ்ஏ சந்திரசேகரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது.

அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் கடைசிவரை விஜய் அவருடைய அப்பாவை கண்டு கொள்ள மாட்டார் போல என்று கூறி வருகின்றனர்.  இதோ அந்த வீடியோ நீங்களும் பாருங்க…

 

 

View this post on Instagram

 

A post shared by @reshma_muralidaran_love