May 1, 2024

ஹீ ரோயி ன் கண க்கா வளர் ந்து நிற் கும் “தெய்வ த்திரு மகள்” பட குழந் தை நட்ச த்தி ரம் ..!! வெளி யா ன புகைப் படங் கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2011 ஆம் ஆண்டு  இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தெய்வத்திருமகள் . இந்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் சாரா அர்ஜூன் . தன்னுடைய ஆறு வயதிலேயே இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் சாரா அர்ஜுன்.

அந்த அளவிற்கு இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார் சாரா அர்ஜுன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சித்திரையில் நிலா சோறு, சைவம் ,விழித்திரு ,சில்லு கருப்பட்டி போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் .

அது மட்டுமல்லாமல் இவர் தமிழ்  ,தெலுங்கு,  மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக  நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதோடு  சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன்,

படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் சாரா அர்ஜுன். இப்படி இருக்கும்  நிலையில் 18 வயதாகும் சாரா அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் தெய்வத்திருமகள் படத்தில் வந்த குழந்தையா இது ஹீரோயின் கணக்காக வளர்ந்து விட்டாரே என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *