May 2, 2024

அப்பா , மனைவி , தம்பி ..!! “மாமன்னன்” பகத் பாசிலின் குடும்பமே சினிமாவில் தான் இருக்கு போல ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

பகத் பாசில் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகர் ஆவார் . மூத்த இயக்குனரான பாசிலின் மகனான பகத் பாசில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான கையேத்தும் தூரத்து என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . ஆனால் இப்படி வெளியான முதல் படத்திலேயே மோசமான விமர்சனத்திற்கு ஆளானார் நடிகர்  பகத் பாசில் .

பின்னர் நடிப்பை முழுவதுமாக கற்றுக்கொண்டு தான்  சினிமாவில் நடிக்க வந்தார்.  இதன் பிறகு இவர் நடித்த படங்களில் எல்லாம் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது .  இதனால் தற்போது இவர் மலையாள சினிமாவை தாண்டி தமிழ், தெலுங்கு மொழி ,

படங்களிலும் கலங்கி கொண்டு வருகிறார் நடிகர் பாசில் பகத் . அப்படி சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் வில்லனாக அசத்தி இருந்தார் நடிகர் பகத் பாசில் . இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை ,

திருமணம் செய்து கொண்டார் பகத் பாசில்.  இந்நிலையில் பகத் பாசிலின் அப்பா, தம்பி,  மனைவி என எல்லோருமே சினிமாவில் தான் இருந்து இருக்கிறார்களாம் .  தற்போது அவருடைய குடும்ப புகைப்படங்கள் இணையத்தை  கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *