April 29, 2024

எல்லா த்தையு ம் விட் டுட்டு போயி ட்டி யே ..!! உ யிருக் கு உயி ராக இருந் த நப ரை இழ ந்த வடி வே லு ..!! சோ கத்தி ல் வாடு ம் வடி வேலு வின் குடு ம் பம் ..!!

வடிவேலு ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு தன்னுடைய திறமையால் ஒரு கட்டத்தில் முன்னணி நகைச்சுவை நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் . குறிப்பாக இவருடைய காமெடி காட்சிகள் இப்போதும் கூட ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது . இப்படி காமெடி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் ,

தேவையில்லாமல் சினிமா வாய்ப்பில்லாமல் பல வருடமாக தவித்து வந்தார் நடிகர் வடிவேலு . இதை அ டுத்து பல வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலுவுக்கு மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை  பெற்றுத்தந்தது.  இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 படத்திலும்,

காமெடி நடிகராக நடித்திருக்கிறார் நடிகர் வடிவேலு.  இப்படி இருக்கும் நிலையில் உயிருக்கு உயிராக இருந்த தம்பியை  இழந்துவிட்டாராம் நடிகர் வடிவேலு . அந்த வகையில் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பி தான் ஜெகதீசன் . இவர் சிம்பு நடிப்பில் வெளியான காதல் அழிவதில்லை படத்தில் நடித்திருக்கிறாராம் .

இந்த படத்தை தொடர்ந்து  ஒரு சில படங்களிலும்  சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கிறாராம்  வடிவேலுவின் தம்பியான ஜெகதீசன் .இதையடுத்து தற்போது ஜவுளி வியாபாரம் செய்து வரும் ஜெகதீசன் சமீபகாலமாக கல்லீரல் பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து விட்டாராம் ஜெகதீசன் . அவருக்கு வயது 55 ஆகிறதாம்  . தற்போது அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டி பல திரைப்படங்கள் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *