May 4, 2024

காமெடியில் கலக்கிய நடிகர் கின்னஸ் பக்ருவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

கின்னஸ் பக்ரு ஓர் பிரபலமான நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் மலையாள படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் நடிகர் கின்னஸ் பக்ரு. பின்னர்  ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வந்தார்.  இப்படி மலையாள மொழி படங்களில் கலக்கி கொண்டு வந்த கின்னஸ் பக்ரு கடந்த 2006 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் என்ற படத்தின் மூலம் ,

தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த கின்னஸ் பக்ரு இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதையும் வென்றார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அற்புத தீவு ,தலையெழுத்து,

காவலன், ஏழாம் அறிவு , பஹீரா போன்ற பல தமிழ்  படங்களிலும் நடித்திருந்தார் நடிகர்  கின்னஸ் பக்ரு. மேலும் இவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறார் . இதனுடைய காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட கின்னஸ் பக்ருவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத காமெடி நடிகர் கின்னஸ் பக்ருவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *